National Level Tamil speech contest

*எங்கும் தமிழ் …*

*எதிலும் தமிழ்…*
( மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி ) 
 
 🔊
பதிவு செய்ய கடைசி நாள் : *25 மார்ச் 2024*
 
🔊 வயது வரம்பு :
4 to 6, 7 to 10, 11 to 14, 15 to 17, 18 க்கும் மேல்..
 
🔊 முதல் சுற்று : 
 
*விருப்பபட்ட தலைப்பில்* 3 நிமிடத்திற்கு மிகாமல் தமிழில் பேசி தெளிவான Video எடுத்து அனுப்ப வேண்டும். ( மேடை நிகழ்வுகளில் பேசிய பழைய Videoக்கள் ஏற்க படாது.) 
Video அனுப்ப கடைசி நாள் : 26 மார்ச் 2024.
 
🔊 முதல் சுற்று முடிவுகள் : *28 மார்ச் 2024* அன்று வெளியிடப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கான தலைப்பு தரப்படும். முதல் சுற்று வெற்றியாளர்கள் ( வயது வாரியாக) மட்டும் இரண்டாம் சுற்றில் பங்கேற்கலாம். 
 
🔊 இரண்டாம் சுற்று : 
 
*ஏப்ரல் 6,7 தேதிகளில்* இரண்டாம் சுற்று Online ( Google Meet ) மூலம் நடைபெறும். போட்டியாளர்கள் Online பார்வையாளர்கள் முன்னிலையில் கொடுக்க பட்ட தலைப்பில் 3 நிமிடங்களுக்கு குறையாமல் உரையாற்ற வேண்டும்.  
 
🔊 இரண்டாம் சுற்று முடிவுகள் *09 ஏப்ரல் 2024* அறிவிக்கப்படும்.
 
🔊 வெற்றியாளர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் 28 நடைபெற உள்ள மாபெரும் *JACKHI விருது விழாவில்* பங்கேற்று, பலர் முன்னிலையில் தங்களது பேச்சு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு பெறுவதோடு *JACKHI – சிறந்த தமிழ் பேச்சாளர் 2024* விருது, சான்றிதழ், மெடல் உடன் கெளரவிக்க படுவர். நேரில் பங்கு பெற இல்லாதவர் courier மூலம் பெறுவர். 
 
🔊 முதல் சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் புகைப்படத்துடன் மாநில அளவிலான *பேச்சு போட்டி சான்றிதழ் , மெடல்* அனுப்பப்படும்.
 
🔊 நுழைவு கட்டணம் :
Rs.300 ( கூரியர் கட்டணம் உட்பட ) 
 
🔊 தொடர்புக்கு
8838732824,97876 88206