🏆,*மாபெரும் திருக்குறள் திருவிழா 2026* 🏆
*திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி & மெகா உலக சாதனை முயற்சி*
(JACKHI BOOK OF WORLD RECORDS (JBWR) – OFFICIAL RECORD ATTEMPT)
✨ தொடர்ச்சியாக 4-வது ஆண்டாக நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வு!
குழந்தைகளின் தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மனப்பாட சக்தியை அதிகரிக்கவும் நடத்தப்படும் உன்னத முயற்சி.
பகுதி 1: திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக திருக்குறள்களை ஒப்புவித்து பரிசுகளை வெல்லுங்கள்!
⏱️ வயது பிரிவுகள் & கால அளவு:
*கிட்ஸ் (Kids)*: 3-5 & 6-8 வயது ➔ *5 நிமிடங்கள்*
*ஜூனியர் (Junior)*: 9-11, 12-14 & 15-17 வயது ➔ *7 நிமிடங்கள்*
*சீனியர் (Senior)*: 18-20 & 21 வயதுக்கு மேல் ➔ *9 நிமிடங்கள்*
*வெற்றியாளர்களுக்கான பரிசுகள்* (ஒவ்வொரு பிரிவிலும்):
🥇 *முதலிடம்*: *₹1,000 ரொக்கம்*+ சாம்பியன் டிராபி + மெடல் + “*குறள் மணி விருது*” சான்றிதழ்*.
🥈🥉 *2-ம் & 3-ம் இடம்*: டாப் ஸ்கோரர் டிராபி + மெடல் + “*குறள் இளவல் விருது*” சான்றிதழ்.
⭐ *சிறப்பு இலக்கு விருது*
முதல் 3 இடங்களைப் பிடிக்காவிட்டாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கீழே உள்ள எண்ணிக்கையில் குறள் கூறினால் சான்றிதழ், மெடலுடன் “*குறள் சுடர் விருது* (Trophy)” வழங்கப்படும்:
Kids: *5 நிமிடங்களில் 50 குறள்கள்*
Junior: *7 நிமிடங்களில் 80 குறள்கள்*
Senior: *9 நிமிடங்களில் 100 குறள்கள்*
⭐ பங்கேற்பாளர் அனைவருக்கும் எவ்வளவு நேரத்தில் எத்தனை குறள்கள் சொன்னார்கள் என்ற விவரங்களுடன், *மெடல் மற்றும் புகைப்பட சான்றிதழ் வழங்கப்படும்*
.
📌 பதிவு கட்டணம்: *₹400/- மட்டும்*.
🌍 பகுதி 2: *மெகா உலக சாதனை முயற்சி*
👉 சவால்: *10 நிமிடங்களில் அதிகப்படியான திருக்குறள்களை ஒப்புவிக்க வேண்டும்*.
வயது பிரிவுகள்: 3-6, 7-10, 11-14, 15-18, 18+
🎁 வயது பிரிவு வாரியான பரிசுகள்:
முதலிடம்: *₹500 ரொக்கம் + சாதனையாளர் டிராபி + உலக சாதனை மெடல் + அதிகாரப்பூர்வ சான்றிதழ்*.
🥇🏅 2-ம் & 3-ம் இடம்: *உலக சாதனையாளர் டிராபி + உலக சாதனையாளர் மெடல் + அதிகாரப்பூர்வ சான்றிதழ்*.
💰 மெகா ரொக்கப்பரிசுகள் (அனைத்து பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக முதன்மை பெறுவோருக்கு):
💥 *முதல் பரிசு: ₹5,000*
💥 *இரண்டாம் பரிசு: ₹2,000*
💥 *மூன்றாம் பரிசு: ₹1,000*
*சிறப்பு இலக்கு (Trophy):*
10 நிமிடத்திற்குள் 125 திருக்குறள்கள் ஒப்புவிப்பவர்களுக்கு *மெடல், சான்றிதழுடன் Trophy வழங்கப்படும்*.
⚠️ (குறிப்பு: உலக சாதனை சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 25 குறள்கள் ஒப்புவிப்பது கட்டாயம்).
📌 பதிவு கட்டணம்: *₹450/- மட்டும்*.
🏫*பள்ளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு*
ஒரு பள்ளியிலிருந்து குறைந்தபட்சம் 150 மாணவர்கள் கலந்து கொண்டால், வயது பிரிவு வாரியான பரிசுகளும், பணப் பரிசுகளும் அந்தப் பள்ளி மாணவர்களுக்கிடையே மட்டும் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்!
💻 *நிகழ்வு நடக்கும் இடம்: Google Meet வழியாக (ஆன்லைன்)*
📅 *நிகழ்வு நாட்கள்:* ஜூலை 02 முதல் ஜூலை 30, 2026 வரை (பங்கேற்பாளர்கள் தங்களுக்கு வசதியான நாட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
⏰ நேரம்:
*திங்கள் – வெள்ளி*: மாலை 6:00 – 7:00
*சனி – ஞாயிறு*: மாலை 4:00 – 6:30
⏳ *பதிவு செய்ய கடைசி நாள்: ஜூலை 20, 2026*
📱*குறிப்பு: 3-6 வயது குழந்தைகள் மட்டும் திருக்குறள் ஒப்புவிக்கும் வீடியோவை பதிவாக (Video Recording) அனுப்பலாம். மற்ற வயதுப் பிரிவினர் அனைவரும் Google Meet மூலம் நேரலையில் (Live) பங்கேற்க வேண்டும்*.
📷*வீடியோ அனுப்ப இறுதி நாள்* : ஜூலை 25, 2026
🤙 *தொடர்பு மற்றும் பதிவுக்கு*:
✨ தமிழால் இணைவோம்! உலக சாதனை படைப்போம்! ✨
