World Students Day All India Open Online Competition & World Record Attempt. Inviting students of all age groups.
அன்புடையீர் :
அனைவருக்கும் வணக்கம்
நான் ராஜ்குமார் நடராஜன்,
அக்டோபர் 15ம் நாள்,மதிப்பிற்க்குறிய நமது முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் திரு A.P.J அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளை “2010” ஆண்டு முதல் உலக நாடுகள் அனைத்தும் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
இம் மாபெரும் பெருமைக்குரிய இந்நாளை மேலும் சிறப்பாக்க Indian events
நிறுவனம் சார்பாக மாணவர்கள் அனைவரும் பங்கேற்க்ககூடிய இனையதள போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இனையதள போட்டிக்கான தலைப்பு:
திரு அப்துல் கலாம் ஐயா அவர்களை நினைவூட்டகூடிய வகையில்
1.ஓவியம்
2.கட்டுரை
3.பேச்சுப்திறன்
4.கையெழுத்து
5.கதை
மற்றும்
6.தனிதிறமைகள்
(யோகா,நடனம்,சிலம்பம்,இசை,கராத்
பதிவிடலாம்.
இதன் நோக்கம்:
திரு அப்துல் கலாம் ஐயா,அவர்களின் நாட்டுப்பற்று , சமுக சேவை,2020 இந்திய வல்லரசு கனவு போன்ற நல்ல சிந்தனைகளை ,நினைவூட்டிக்கொள்ளவும், வரும் தலைமுறையினருக்கு எடுத்துறைக்கவும்,ஓர் சிறிய முயற்சி .
இப்போட்டியில் பங்கேற்க்கும் அனைவருக்கும் Indian events சார்ப்பாக பங்கேற்பாளர் சான்றிதழ் அனுப்பப்படும்.
முக்கிய குறிப்பு :
இப்பபோட்டியில் குறைந்தபட்சம் 1000 நபர்கள் பங்கேற்க்கும் சூழலில்,இந் நிகழ்வை உலக அரங்கில் கொண்டு செல்ல நோபல் உலக சாதனை நிறுவனத்திறிக்கு கொண்டு செல்லப்படும்,
அவர்கள் இதனை உலக சாதனையாக பதிவிட ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,விருப்பம் உள்ளவர்கள் பதிவு தொகையை செலுத்தி நோபல் உலகசாதனை பங்கேற்பாளார் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
Is this competition over?
Kindly let us know how to send the entries
It is eligible for students of class 9