INDIA OPEN NATIONAL LEVEL ARCHERY CHAMPIONSHIP 2023

Tamilnadu Archery Association and Hindustan Archery Association have partnered with Chennai Sportena Academy to skyrocket the INDIA OPEN NATIONAL ARCHERY CHAMPIONSHIP to be held on 22ND & 23RD April 2023 at Chennai.

The competition is open to all categories from kids to adults. All the participants will be awarded with Gift vouchers, medals and a FREE TICKET to MGM Dizzee World.

Competitions will be held at Leo Academy of Excellence School, Anna Nagar West, Chennai- 600 101.

For further information contact: 9884674040 / 9380861234

தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம், ஹிந்துஸ்தான் ஆர்ச்சரி அசோசியேஷன் மற்றும் சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி இணைந்து தேசிய அளவிலான வில்வித்தை போட்டியை வருகின்ற ஏப்ரல் மாதம் 22 & 23 தேதிகளில் சென்னையில் நடத்துகிறது.

இப்போட்டியில் அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறலாம்.

இப்போட்டியில் பங்கு பெறும் அணைவருக்கும் வில் ஆர்ச்சரி அகாடமி சார்பில் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் MGM Dizzee World இலவச டிக்கெட் வழங்கப்படும்.

போட்டி நடைபெறும் இடம்: லியோ அகாடமி ஆப் எக்சலன்ஸ் பள்ளி

அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 101.

மேலும் விவரங்களுக்கு .9884674040 / 9380861234
President.
Sportena Academy
Mobile:8610443961 /8778394729