There is always a special place for festivals in our traditional Indian culture and ancient Tamil Nadu. Not all professionals are people who do not celebrate the Armed Forces Puja. It is customary to start everything from the first education to the beginning of Vijaya Dasami.
Golu The celebration is a guide that tells the deeds and actions of our ancestors to the present generation. Participate in the Golu contest run by It and share with the people about the murder you commit
The Contests are
1.Golu selfie contest
2.Golu song contest
3.Golu story contest
For rules and more details text WhatsApp and mail.
நவராத்திரி கொலு விழா – 2020
நம் பாரம்பரிய இந்தியா கலாச்சாரம் மற்றும் பண்டைய தமிழகத்தில் பண்டிகைகளுக்கு எப்பொழுது தனி இடம் உண்டு அதிலும் நவராத்திரி விழா என்றால் 9 நாள் இந்துக்களின் கோலாகல கொண்டாட்டம் நடைபெரும் .ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நாட்களை சிறப்புமிக்கது. தொழில் புரிவோர் அனைவரும் ஆயுத பூஜையை கொண்டாடத ஆட்கள் இல்லை,முதல் கல்வி முதல் ஆரம்பம் எல்லாம் விஜய தசமியில் ஆரம்பிக்கும் வழக்கம் வெகுநாட்கள் உண்டு,இத்தகைய பண்டிகைகள் யாவும் பெண்களை போற்றுவதர்க்கு கூட எடுத்துக்காட்டாக சொல்லலாம் கல்விக்கு அரசி,வீரத்துக்கு அரசி.
கொலு கொண்டாட்டம் நம் முன்னோர்களின் செயல்களை செயல்பாடுகளை இக்கால தலைமுறைக்கு எடுத்து கூறும் வழிக்காட்டுமுறை,இந்த விழா அழகான பொம்மைகள் அலங்கரிக்கப்பட்ட படிகளில் வைத்து,கொலு பாடல்கள் பாடி உறவினர் ,நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் தருணம்.இந்த தருணத்தை சிறப்பாக்க Plan On It உங்களுடன் சேர்ந்து உங்கள் கொலுவை, உங்கள் பாடலை அனைவருக்கும் எடுத்துரைக்க போகிறது.Plan On It நடத்தும் கொலு போட்டியில் பங்குபெற்று நீங்கள் வைக்கும் கொலு பற்றி,மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கொலுவுடன் Selfi:
* நீங்கள் வைக்கும் கொலு அல்லது பங்குபெறும் நவராத்திரி விழாக்களிள் இருக்கும் கொலு முன்பு selfi எடுக்க வேண்டும்.
* தனியாக (or) குழுவாக சேர்ந்து கூட selfi எடுக்கலாம்.
* கொலுவுடன் சேர்ந்து எடுத்துகொண்ட photo-வை எங்கள் Instagram # planonitoffecial page DM செய்யவும் குறிப்பு DM செய்யவும் முன்பு PLAN ON IT page யை பின்தொடரவும்.
* Instagram Account இல்லாதவர்கள் facebook , sharechat , மூலமாகவும் பங்கு பெறலாம். இதற்க்கு plan on it page யை பின்தொடர வேண்டும்.
* அதிக விருப்பங்கல் பெறும் கொலு selfi winner ஆக தேர்ந்தெடுக்கபடும்.
* Auto like செய்ய வேண்டாம் கண்டுபிடிக்கபட்டால் உங்கள் PHOTO நீக்கப்படும் .
* இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் E-certificate வழங்கபடும்.
கொலுவுடன் பாடல்கள்
* கொலு நவராத்திரி விழா என்றாலே பாடல்கள் என்று தனிச்சிறப்பு உண்டு , அதும் குழுவாக சேர்ந்து பாடும் பாடல்கள் அங்கு இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ,உங்கள் பாடல் அணைவரையும் மகிழ்விக்க தான் இந்த போட்டி.
* போட்டியில் பங்குபெறுபவர்கள் நவராத்திரி விழா மற்றும் கொலு சார்ந்த பாடல்களை பாட வேண்டும்.
* பாடல் 120 விநாடிகள் இருக்க வேண்டும் .
* அனைத்து மொழி பாடலும் ஏற்று கொள்ளபடும் .
* தனியாக அல்லது குழுவாகவும் பங்கு பெறலாம்.
* பதிவு செய்யபட்ட பாடல் எங்களுக்கு whatsapp முலம் அல்லது Email மூலமாக அனுப்பலாம்.
* பாடல் சார்ந்த விடியோ தெளீவாக கொலு தெரியும் படிஇருப்பது சிறந்தது.
*இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் E-certificate வழங்கபடும்.
கொலு கதைகள்
* கொலுவில் வைக்கும் பொம்மைகள், படிகள் எண்ணிக்கை என அனைத்துக்கும் பாரம்பரிய கதைகள் உண்டு. இந்த கதைகள் உங்களுக்கு தெரிந்தால் மற்றவருக்கும் கூறலாமே அதற்கான போட்டி தான் இது.
* பங்குபெறுபவர்கள் 120 வினாடிக்குள் கொலு சார்த்த கதைகள் கூற வேண்டும்.
* தெளிவாக வீடியோ பதிவு செய்து whatsapp அல்லது Email முலமாக அனுப்ப வேண்டும்.
* அனைத்து மொழிகள் மூலமாக சொல்லும் கதைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
* கதைகள் யாவும் பிறர் மனதை புண்டுத்தும் வகையில் இருக்க கூடாது.
* சிறந்த பதிவுக்கு பரிசுகள் வழங்கபடும்.
* இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் E-certificate வழங்கபடும்.
அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும்
விஜயதசமி வாழ்த்துகள்.