Online Contest for Vinayaka Chaturthi 2020

“Happy Vinayaka Chaturthi 2020”

DSS VIRTUAL LEARNING ACADEMY, Madurai is organizing Online Contest for the following events

Lord Ganesh Model Creation-Upload as Image file

* Story Telling (Minimum 3 minutes of Video)

Drawing of Lord Ganesh Avatar-Upload as Image file

Registration Starts: 22/8/2020

Last date: 23/8/2020

Whatsapp: +91 7708491259

Email: digitalscriptingsolutions@gmail.com

3 Winners in each category

E-Participation Certificate for all

To Participate  https://qrgo.page.link/Q7JCC

DSS VIRTUAL LEARNING ACADEMY –ன் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

DSS VIRTUAL LEARNING ACADEMY குழந்தைகளின் எழுதும் பண்பை மேம்படுத்த தமிழில் விநாயகர் மந்திரம்,பாடல்கள்,கதைகள் போன்றவற்றை எழுதும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், தாங்கள் எழுதிய பிரதிகளை தங்களின் பெயர், வகுப்பு , பள்ளியின் பெயர் மற்றும் அலைப்பேசி எண்ணுடன் கீழே குறிப்பீட்டுள்ள அலைப்பேசி எண்  அல்லது மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பவும்.

தகுதி: ஆர்வமுள்ள அனைவரும்  பங்கேற்கலாம்.

குறிப்பு: கையேழுத்து பிரதி தெளிவாகவும் ,3 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

பதிவு இலவசம்!!!!

Whatsapp: +91 7708491259

Email: digitalscriptingsolutions@gmail.com

கையேழுத்து பிரதியை அனுப்ப கடைசி நாள்: 23/8/2020

ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு மின்-பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் மின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.