Drawing Competition-Fight Against Evil

Drawing Competition-Fight Against Evil
Dates: 28, 29, 30 and 31-01-2024
Time: 10 am to 4 pm.
Any one and a half hour
Title: Fight Against Evil
Entry Fee: Rs. 30/-

Drawing should be done at A3 size board given by Hepzibah Trust only.
Students will be grouped as LKG &UKG, 1&2, 3&4, 5&6, 7&8, 9&10, 11&12.
Any type of paints can be used.

The venues and the the rules of the competition will be sent soon.

Even though the students from UKG to 2 Standard are not able to go with the title, they will be judged by the colour scheme and will be chosen. Kindly send this to others who are interested in the competition.

If any school authorities are able to conduct the drawing competition with at least 50 participants at their school, they can do so in their school and the rules and regulations will be sent to them when they let us know.

Last date for Registration: 21-01-2024

Registration can be done by sending the name, standard, full name of the school, place of the school, WhatsApp mobile number of the participant and the entry fee by  google pay to 9381008253 with an intimation about the registration and payment to 9381008253.

For further contact:
Dr. V. Jeyaraj,
Executive Trustee,
Hepzibah Trust (125/2010)
Hepzibah Institute of Heritage Conservation (HIHC),
21, VOC Street, MGR Nagar,
Chennai-600078.
E-mail: drvjeyaraj@gmail.com
Mobile: 9381008253
Landline: 044-24745944

எப்சிபா அறக்கட்டளை மற்றும் எப்சிபா பாரம்பரியப் பாதுகாப்பு
நிறுவனம் நடத்தும் ஓவியப் போட்டி – தீமைக்கு எதிராகப்
போராடு

நாட்கள்:28, 29, 30 மற்றும் 31-01-2024
காலை 10.00 முதல் மாலை 4 மணி வரை
ஏதேனும் ஒன்றரை மணி நேரம்
தலைப்பு: தீமைக்கு எதிராகப் போராடு
நுழைவுக் கட்டணம்: Rs. 30/-
எப்சிபா அறக்கட்டளை வழங்கும் ஏ3 அட்டைகளில்தான் ஓவியம் தீட்டவேண்டும்.
எல்.கே.ஜி. – யூ. கே.ஜி., 1-2, 3-4, 5-6, 7-8, 9-10, 11-12 என்ற பிரிவுகளில் நடத்தப்படும்.
எவ்வித வண்ணங்கள் கொண்டும் வரையலாம்.
போட்டி நடைபெறுமிடங்கள், விதிமுறைகள் விரைவில் அனுப்பிவைக்கப்படும். இச்செய்தியைத் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
எல்.கே.ஜி. முதல் 2 ஆம் வகுப்பு வரையுள்ள போட்டியாளர்கள் உரிய தலைப்பில் வரையாவிட்டாலும் அவர்களின் கலைத்திறமை வண்ணங்களின் அமைப்பை வைத்துத் தேர்வு செய்யப்படும்.
தங்களது பள்ளிகளில் குறைந்த பட்சம் 50 மாணவ மாணவியர் கலந்து கொண்டால் தங்கள் பள்ளியிலேயே போட்டியை நடத்தலாம். அதற்கான விதி முறைகள் விருப்பத்தைத் தெரிவிக்கும் பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
பதிவு செய்ய கடைசி நாள்: 21-01-2024.
பங்குபெறும் போட்டியாளரின் பெயர், வகுப்பு, பள்ளியின் முழுமையான பெயர், பள்ளியின் இருப்பிடம், போட்டியாளரின் வாட்ஸப் அலைபேசி எண் மற்றும் நுழைவுக்கட்டணம் போன்றவற்றை மின்னஞ்சல் (drvjeyaraj@gmail.com) மூலமாகவோ அல்லது வாட்ஸப் மூலமாகவோ 9381008253 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
நுழைவுக்கட்டணத்தை  9381008253 என்ற எண்ணில் கூகுள் பே மூலமாக அனுப்பி 9381008253 என்ற எண்ணில் பணம் செலுத்திய விவரத்தைத் தெரிவிக்கலாம்.

மேலும் தகவலறிய தொடர்புகொள்ள:
முனைவர் வே. ஜெயராஜ்
செயல் அறங்காவலர்,
எப்சிபா அறக்கட்டளை
(பதிவு எண்: 125/2010),
21, வ.உ.சி. தெரு, எம். ஜி. ஆர்.நகர்,
சென்னை-600 078.
மின்னஞ்சல்: drvjeyaraj@gmail.com
அலைபேசி: 9381008253
தொலைபேசி: 044-24745944