Press release – The Pupil Saveetha Eco School

210 Teams compete in the Chennai Inter School Live Science Quiz at The Pupil Saveetha Eco School.
The stage was ablaze with intellectual fervor as 600 students from 25 prestigious schools across Chennai gathered at The Pupil Saveetha Eco School. This event was hosted by the renowned Quiz master Berty Ashely.

Kicking off with a thought-provoking written round featuring 30 challenging questions, the event eventually spotlighted eight finalists. These finalists engaged in a series of demanding rounds that put their scientific prowess and quick thinking to test. The grand finale witnessed the crowning of triumphant teams, seizing prizes totaling INR 50,000/-. The students from B.V. Bhavan’s Rajaji Vidyashram bagged the first prize followed by PSBB Nungambakkam and KK Nagar.

Commended by the school’s Director, Dr. Saveetha, the quiz was an attempt to spark interest in STEM among the youth, especially girls. It serves as a resounding reminder of the boundless potential embedded within young scientific minds.

சென்னை தி பியூப்பில் ெவீதா பசுனைப் பள்ளியில் 210 அணிகள் கலந்து சகாண்ட
அதிரடியாை அறிவியல் விைாடி விைா பபாட்டி

சென்னை பூந்தமல்லியில் அனமந்துள்ள தி பியூப்பில் ெவீதா பசுனமப் பள்ளியில்
அனைத்து பள்ளிகளுக்கினையயயாை அறிவியல் விைாடி விைா யபாட்டி நனைசபற்றது. இதில்
சென்னை முழுவதிலும் உள்ள இருபத்னதந்து புகழ் சபற்ற பள்ளிகளிலிருந்து 6 00 மாணவர்கள்
கலந்து சகாண்டு 210 அணிகளாகப் பிரிந்து யபாட்டினயச் ெிறப்பித்ததால் , அறிவாற்றல்
நினறந்த மாணவர்களின் உற்ொகத்தால் மனை திறந்த சவள்ளம் யபால அரங்க யமனை
நிரம்பியிருந்தது. இவ்விைாடி விைா நிகழ்வினை பிரபல விைாடி விைா மாஸ்ைர் சபர்ட் டி
ஆஷ்லி சதாகுத்து வழங்கிைார். 30 ெவாலாை யகள்விகனளக் சகாண்ை ெிந்தனைனயத்
தூண்டும் எழுத்துச் சுற்றுைன் சதாைங்கப்பட்ை இந்த நிகழ்வு இறுதியில் எட்டுப்
யபாட்டியாளர்கனளத் யதர்வு செய்து , இந்த இறுதிப் யபாட்டியாளர்களின் அறிவியல் திறன்
மற்றும் வினரவாை ெிந்தனைனயச் யொதிக்கும் வனகயில் விைாக்கள் யகட்கப்பட்ைை.
மாசபரும் இறுதிப் யபாட்டியில் சவற்றி சபற்ற அணிகள் சவற்றி வானகச் சூடி சமாத்தம் 50,000/-
ரூபாய் மதிப்புள்ள பரிசுகனளக் னகப்பற்றிைர். பவன்ஸ் இராஜாஜி வித்யாஷ்ரம் மாணவர்கள்
முதல் பரினெயும் , PSBB நுங்கம்பாக்கம் மற்றும் K.K நகர் மாணவர்கள் இரண்ைாம் மற்றும்
மூன்றாம் பரிசுகனளயும் தட்டிச் சென்றைர்.

இந்த விைாடி விைா இனளஞர்கள் , மாணவர்கள் குறிப்பாக சபண்கள் மத்தியில் STEM குறித்த
ஆர்வத்னதத் தூண்டும் முயற்ெியாக இருந்தயதாடு மட்டுமல்லாமல் வளரும் விஞ்ஞாைிகளின்
மைதுக்குக்குள் சபாதிந்துள்ள எல்னலயற்ற ஆற்றனல சவளிக்சகாணர்கிறது என்று பள்ளியின்
இயக்குநர் ைாக்ைர். ெவீதா ராயஜஷ் சதரிவித்தார்.