POLIO AWARENESS MARATHON

போலியோ விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் – பத்திரிகை செய்தி 
 
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லேக் சிட்டி (Rotary Club of Chennai Lake City) மற்றும் சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி (Chennai Sportena Academy) இணைந்து *போலியோ விழிப்புணர்வு மாரத்தான் வரும் 22.01.2023* (ஞாயிறு) அன்று முகப்பேர் டெகதலானில் நடைபெறுகிறது.
 
இந்த போலியோ விழிப்புணர்வு மாரத்தானில் முதல் பிரிவான 2.5 KM மற்றும் 5 KM தொலைவு ஓட்டப்பந்தயத்தில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் பங்கேற்கலாம்.
 
 **பங்கேற்கும் அனைவருக்கும் T shirt, Medal, Certificate & Refreshment வழங்கப்படும்.
 
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு Trophy வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 8778394729 / 9380869045