Kavithai Contest by Plan on it

போட்டியில் பங்குபெற விரும்புவோர்,
1. பெண் என்பவள் யார்
2. இக்கால கல்விக்கூடம்
3. நவின கால பாராதி

1. முன்று தலைப்பில் ஏதேனும் ஒன்றில் கவிதை எழுத வேண்டும், ஒருவர் ஒரு தலைப்பு மட்டுமே தேர்ந்தேடுக்க வேண்டும்.
2. சமர்ப்பிக்கும் கவிதை தங்களுடைய சொந்த கவிதயாக இருதல் வேண்டும்
3. சமர்ப்பிக்கும் கவிதை இதற்கு முன்பு எந்தா ஒரு நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ அல்லது இணையதளத்திலோ வெளியிட்டிருதல் கூடாது.
4.படைப்புகள் தூய தமிழில் இருந்தால் சிறப்பு, இழிவான சொற்களை பெரும்பாலும் தவித்தல் மிகவும் சிறப்பு.
5.இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பின்பற்றுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6.கவிதை 10 வரிகள் மேல் இருக்க வேண்டும்.
7.கவிதைகள் A4 sheet ல் எழுதி அல்லது தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்
8. கவிதை தாளிள் உங்கள் பெயர் மற்றும் பதிவு எண் கட்டாயம் எழுத வேண்டும்
9.வயது வரம்பு இல்லை
10.கவிதைகள் அணுப்ப வே ண்டிய கடைசி தேதி 22-09-2020

பரிசு மற்றும் விருதுகள்:
முதல் பரிசு : 5000/-
இரண்டாம் பரிசு: 2500/-
முன்றாம் பரிசு : 1000/-
1.தேர்ந்தெடுக்கும் வெற்றியாளர் 10 நபர்களுக்கு நவின கால் பாரதி என்று விருது அளிக்கப்படும் மற்றும் நினைவ்ய் பரிசு வழங்க படும்.
2.கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சாண்றிதழ் அளிக்கபடும்
3.பதிவு கட்டணம் ருபாய் 100/-