International Mother Language day – Online Contest

இந்தியன் ஈவன்ட் (INDIAN EVENTS) நிறுவனம், அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்🙏
.
www.indianevent.org
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
பிப்ரவரி 21, 2020 
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, *உலகின் முதல் மூத்த மொழி* நம் *தாய் தமிழ் மொழியில்*  மாபெரும் *உலக சாதனை* செய்திட வாரீர்… 
 
*ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்று நம் தாய் தமிழ் மொழியை சிறப்பிக்க / திருநாளாய் கொண்டாடி பெருமிதம் செய்ய ஓர் அரிய பெரும் வாய்ப்பு*
 
 
தமிழர்களின் *சிறப்பு*, *கலை* , *கலாச்சாரம்*, *பண்பாடு*, *நாகரீகம்* போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடிய உங்களுடைய திறமைகள் எதுவாயிருந்தாலும்,இப்போட்டியில் *இணையதளம்* வாயிலாக கலந்துகொண்டு , நம் தமிழ் மொழியில் மாபெரும் உலக சாதனை செய்திட வாரீர்… வாரீர்…
 
*தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா*…
 
🏵🎗🏵🎗🏵🎗🏵🎗
*இலவச அனுமதி*
*போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையதள சான்றிதழ் வழங்கப்படும்.*
*சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசு கேடயம் வழங்கப்படும்*
 
🏆🏅🏆🏅🏆🏅🏆🏅
 
எங்களோடு இணைந்து செயல்பட விருப்பமுள்ள *நிறுவனங்கள்* / *தனிநபர்கள்* / போட்டியாளர்களுக்கு *பரிசுகள் கொடுக்க விருப்பம் உள்ளவர்களும்*,
 
தொடர்புக்கு:
ராஜ்குமார் நடராஜன்
இந்தியன் ஈவன்ட்
http://www.indianevent.org
8248289578.
 
Registration form