ஓவியம் வரையும் போட்டித் தலைப்பு
விவசாயம் வளர்ப்போம்

A3 அட்டை மட்டும் கொடுக்கப்படும்.
மாதிரி பயன் படுத்தக்கூடாது.

24-02-2019 10-6 மணி வரை.
வரைவு நேரம் ஒரு மணி மட்டுமே.

எந்த வண்ணம் கொண்டும் வரையலாம்.

எல். கே. ஜி. – யூ. கே. ஜி., 1-2, 3-4, 5-6, 7-8, 9-10, 11-12

சரவணாஸ் ஆர்ட்ஸ் ஃப்யூஷன்,7A, ேஜாதி நகர், 4வது கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்), போட்டி நடை பெறும்.
தொடர்புக்கு 9487520473 ,9514719803

நுழைவு கட்டணம்- 20 ரூபாய் மட்டுமே

08-03-2019 4 மணிக்கு நடைபெறும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பள்ளி சீருடையில் வெற்றி பெற்றவர்கள் பெற்றோர்/ஆசிரியர் விழாவில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Drawing Contest on 24th Feb 2019
error: Content is protected !!