*எங்கும் தமிழ் …*
*எதிலும் தமிழ்…*
( இரண்டாம் மாநில அளவிலான தமிழ் உச்சரிப்பு பேச்சுப் போட்டி 2026 )

*மொத்தம் இரண்டு சுற்றுகள்*
*வயது வரம்பு மற்றும் தலைப்பு*
********* சுற்று 1 க்கான இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து பேச வேண்டும் **************
*வயது: 4 முதல் 6* (பாலர் வகுப்பு) – குறைந்தது *1.30 நிமிடங்கள்* :
✓ 1. *எனக்குப் பிடித்த பாரதியார் பாடல்*: ஒரு பாடலைச் சொல்லி அதன் எளிமையான பொருளை விளக்குதல்.
✓ 2. *நான் விரும்பும் தமிழ் உணவு*: இட்லி, தோசை அல்லது பொங்கல் என தனக்குப் பிடித்த உணவின் சிறப்பைப் பேசுதல்.
*வயது: 7 முதல் 10* (ஆரம்பப் பள்ளி) -குறைந்தது *2 நிமிடங்கள்*:
✓ 1.*கல்வியே அழியாத செல்வம்*: கல்வியின் அவசியம் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம்.
✓ 2.*இயற்கையைப் பாதுகாப்போம்*: மரம் வளர்த்தல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பதன் முக்கியத்துவம்.
*வயது: 11 முதல் 15* (நடுநிலைப் பள்ளி) *– குறைந்தது *2.5 நிமிடங்கள்* :
✓ 1. *நம் முன்னோடி அப்துல் கலாம்*: மாணவர்களுக்கு அவர் வழங்கிய கனவு மற்றும் உந்துதல்.
✓ 2.*நமது கலாச்சாரத் திருவிழாக்கள்*: பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக்கள் உணர்த்தும் ஒற்றுமை.
*வயது: 16 முதல் 19* (மேல்நிலைப் பள்ளி) – குறைந்தது *3 நிமிடங்கள்*:
✓ 1.*சமூக ஊடகங்கள்: வரமா? சாபமா?*: இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்த விவாதம்.
✓ 2.*பெண் கல்வியும் முன்னேற்றமும்*: பாரதியின் ‘புதுமைப் பெண்’ கனவு இன்று நனவாகிறதா என்பது பற்றிய அலசல்.
*வயது: 20-க்கு மேல்* (கல்லூரி மற்றும் பொதுப்பிரிவு) – குறைந்தது *3 நிமிடங்கள்*:
✓ 1.*உலகளாவிய சந்தையில் தமிழ் மொழி*: கணினித் தமிழ் மற்றும் உலக அரங்கில் தமிழின் இன்றைய நிலை.
✓ 2.*நெகிழி இல்லா உலகம்: ஒரு சவால்*: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனிதனின் பொறுப்பு மற்றும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
********* சுற்று 2 க்கான தலைப்பு***********
*4 முதல் 6*
✓ *அம்மா எனக்குச் சொன்ன கதை*: வீட்டில் கேட்ட ஒரு நீதிக்கதையை மழலைத் தமிழில் பகிர்தல்.
*7 முதல் 10*
✓ *திருக்குறள் காட்டும் நெறி*: தங்களுக்குப் பிடித்த ஒரு அதிகாரத்தைப் பற்றி விளக்குதல்.
*11 to 15*
✓ *சுற்றுச்சூழலும் நாமும்*: இன்றைய காலகட்டத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்க நமது பங்கு.
*16 to 19*
✓ *தமிழ் இலக்கியங்களில் அறம்*: சிலப்பதிகாரம் அல்லது புறநானூறு காட்டும் வாழ்வியல் நெறிகள்.
*20 க்கு மேல்*
✓ *தலைமைப் பண்பும் தமிழ் ஆளுமைகளும்*: சங்க கால மன்னர்கள் முதல் நவீன கால தலைவர்கள் வரை அவர்கள் காட்டிய வழிமுறை.
. பங்கேற்பாளர்கள் அனைவரும் இரண்டு சுற்றுகளிலும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
இரண்டு சுற்றுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
*முதல் சுற்று*
மார்ச் 7 – மாலை 5 to 7
மார்ச் 8 – மாலை 5 to 7
*இரண்டாம் சுற்று*
மார்ச் 21 – மாலை 5 – 7
மார்ச் 22 – மாலை 5 – 7
*முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகள்* Online ( Google Meet ) ல் *பார்வையாளர்கள்* முன்னிலையில் நடைபெறும்.
✓ஆங்கில வார்த்தைகள் கலக்காத தமிழ் மொழி
✓ தமிழ் உச்சரிப்பு
✓ உடல் மொழி
✓ குரல் வளம்
இவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் வயது அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
*குறிப்பு*: போட்டியில் வெற்றி பெற தமிழ் உச்சரிப்பு (Pronunciation) மற்றும் உடல் மொழி (Body Language) மிக முக்கியம்.
முடிவுகள் : *மார்ச் 29, 2026*
வெற்றியாளர்கள் தங்களது பேச்சு திறனை JACKHI விருது விழாவில் வெளிப்படுத்த வாய்ப்பு பெறுவதோடு
வயது 4 to 10- *JACKHI சொல்லின் செல்வன் / செல்வி வருது*
வயது 11 to 17 – *JACKHI வளர் தமிழ் வாகையாளர் விருது*
18 வயதுக்கு மேல் – *நற்றமிழ் ஆளுமை விருது*
சான்றிதழ், 14 Inch கோப்பை மற்றும் மெடல் உடன் கெளரவிக்க படுவர்.
சிறப்பு பரிசாக :
சிறந்த உச்சரிப்பு : *தெள்ளு தமிழ் விருது*
சிறந்த உடல் மொழி : *மேடை ஆளுமை விருது*
சிறந்த கருத்து பதிவு : *சிந்தனை சிற்பி விருது*
வழங்கப் படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் புகைப்படத்துடன் மாநில அளவிலான தமிழ் உச்சரிப்பு திறன் *பேச்சு போட்டி சான்றிதழ் மற்றும் மெடல்* வழங்கப்படும்.
போட்டியில் தனி நபராக கலந்து கொண்டால் Online மூலமாக பங்கேற்கலாம்.
பள்ளி, கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கு மேல் இருப்பின் போட்டி நேரடியாக அவரவர் வளாகத்தில் நடத்தப்படும்
நுழைவு கட்டணம் : Rs.400 ( கூரியர் கட்டணம் உட்பட )
தொடர்புக்கு : 8838732824, 9787688206
