*மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் உலக சாதனை முயற்சி மற்றும் போட்டி*
*JACKHI BOOK OF WORLD RECORDS – OFFICIAL RECORD ATTEMPT & CONTEST*
● வயது பிரிவு : *( 3 to 5 )*, *( 6 to 9 )*, *( 10 to 13 )*, *( 14 to 18 )*, *19 வயதுக்கு மேல்*…
● பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், வயது, பிறந்த தேதி மற்றும் பதிவுக் கட்டண Screenshot ஆகியவற்றை Whatsapp மூலம் பதிவு செய்ய வேண்டும்.
● பதிவுசெய்த பங்கேற்பாளர்கள் கீழ்காணும் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து திருக்குறள் ஒப்புவிக்கலாம்*.
June 08, 2025 – 5 to 7 pm
June 15, 2025 – 5 to 7 pm
June 22, 2025 – 5 to 7 pm
June 29, 2025 – 5 to 7 pm
July 06, 2025 – 5 to 7 pm
July 13, 2025 – 5 to 7 pm
July. 20, 2025 – 5 to 7 pm
● ஒப்புவித்தல் Google Meet மூலம் நடைபெறும்.
● பங்கேற்பாளர் *10 நிமிடங்களுக்குள்* அதிகபட்சமாக எத்தனை திருக்குறள் வேண்டுமானாலும் ஒப்புவிக்கலாம்.
( உலக சாதனை பங்கேற்பு சான்றிதழ் பெற, குறைந்த பட்சம் 30 திருக்குறள் ஒப்புவித்தல் கட்டாயம்.
● 3 முதல் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகள் குறைந்த பட்சம் 10 திருக்குறள் ஒப்புவித்தல் கட்டாயம் )
● 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் திருக்குறள் ஒப்புவித்தல் video எடுத்து அனுப்பலாம்.
● பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களும் *JBWR தனிப்பட்ட சான்றிதழ்* ( பங்கேற்பாளர் புகைப்படத்துடன் ஒப்பித்த திருக்குறள் எண்ணிக்கை – கால அளவுடன் குறிப்பிடப்படும் ) மற்றும் *பதக்கம்* கூரியர் மூலம் பெறுவார்கள்.
● ஒவ்வொரு வயது பிரிவிலும் குறைந்த நேரத்தில் ( 10 நிமிடங்களுக்குள் ) அதிக திருக்குறள் ஒப்புவித்தவர்களில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கான
*கோப்பை, சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம்* பெறுவர்.
● 100 திருக்குறள் ஒப்புவித்தவர்களுக்கு *சிறப்பு கோப்பை, சாதனை சான்றிதழ், பதக்கம்* வழங்கப்படும்.
● அனைத்து வயது பிரிவிலும் 10 நிமிடங்களுக்குள் அதிக குறள் ஒப்புவித்தவருக்கு..
✓முதல் பரிசாக ₹10,000 மதிப்புள்ள *JBWR தனி நபர் உலக சாதனை தொகுப்பு* ( Individual World Record Pack ) வழங்கப்படும்.
✓ இரண்டாம் பரிசாக
₹7,000 மதிப்புள்ள *JBWR தனி நபர் உலக சாதனை தொகுப்பு* ( Individual World Record Pack ) வழங்கப்படும்.
✓மூன்றாம் பரிசாக ₹4,000 மதிப்புள்ள *TALENT ICON 2025 ( ஆண்டின் 100 சிறந்த சாதனையாளர்களில் ஒருவர் )* விருது வழங்கப்படும்.
●பதிவு கடைசி தேதி: *ஜூலை, 10, 2025*.
●பதிவு கட்டணம் *Rs.450*
விவரங்கள் மற்றும் பதிவுக்கு: 8838732824, 97876 88206