*எங்கும் தமிழ் …*
*எதிலும் தமிழ்…*
( முதல் மாநில அளவிலான தமிழ் உச்சரிப்பு பேச்சுப் போட்டி 2025 )
வயது வரம்பு மற்றும் தலைப்பு :
*4 to 6*
சுற்று 1 – கொடுக்கப்பட்ட தலைப்பில் – *என் தாய் மொழி* 1.30 நிமிடத்திற்கு குறையாமல் பேசுதல்
சுற்று 2 – கொடுக்கப் படும் *பாரதியின் கவிதை* வரிகளை பிழையின்றி சொல்ல வேண்டும்.
*7 to 10*
சுற்று 1 – கொடுக்கப்பட்ட தலைப்பில் – *தமிழ் வளர்ப்போம்* 2 நிமிடத்திற்கு குறையாமல் பேசுதல்.
சுற்று 2 – நடுவரால் Spot ல் கொடுக்கப்படும் ஒரு தலைப்பில் *1.என் கனவு, 2. தமிழ் எங்கள் மூச்சு, 3. வையத் தலைமை கொள்,4. யாதும் ஊரே யாவரும் கேளிர்* 2 நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும்.
*11 to 14*
சுற்று 1- கொடுக்கப்பட்ட தலைப்பில் – *என் தாய் மொழியாம் தமிழ் மொழி போல் வேறில்லை…* 2.5 நிமிடத்திற்கு குறையாமல் பேசுதல்.
சுற்று 2 – நடுவரால் Spot ல் கொடுக்கப்படும் தலைப்பில் *1. வேடிக்கை மனிதரைப் போலே, 2.தமிழ் வளர்த்த சான்றோர்கள், 3.தமிழர் கலைகள் 4. தமிழின் சிறப்பு* 2 நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும்.
*15 to 17*
சுற்று 1 – கொடுக்கப்பட்ட தலைப்பில் – *தமிழின் தலைசிறந்த கவிஞன் பாரதி* 3 நிமிடத்திற்கு குறையாமல் பேசுதல்.
சுற்று 2 – நடுவரால் Spot ல் கொடுக்கப்படும் தலைப்பில் 2 நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும்.
*18 வயதிற்கு மேல்*..
சுற்று 1 – கொடுக்கப்பட்ட தலைப்பில் – *செம்மொழியான தமிழ் மொழி…* 3 நிமிடத்திற்கு குறையாமல் பேசுதல்.
சுற்று 2 – நடுவரால் Spot ல் கொடுக்கப்படும் தலைப்பில் 2 நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். தங்களது பேச்சு குறித்த நடுவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
. பங்கேற்பாளர்கள் அனைவரும் இரண்டு சுற்றுகளிலும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
இரண்டு சுற்றுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
*முதல் சுற்று*
பிப்ரவரி 15, 16, மார்ச் 1, 2
Time : 5 to 7 pm
*இரண்டாம் சுற்று*
மார்ச் 8, 9, 15, 16
Time : 5 to 7 pm
முடிவுகள் : *மார்ச் 22, 2025*
*முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகள்* Online ( Google Meet ) மூலம் நடைபெறும்.
போட்டியாளர்கள் *Online பார்வையாளர்கள்* முன்னிலையில் பேச வேண்டும்.
✓ பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள்
✓ தமிழ் உச்சரிப்பு
✓ உடல் மொழி
✓ குரல் வளம்
இவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் வயது அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்
வெற்றியாளர்கள் தங்களது பேச்சு திறனை JACKHI விருது விழாவில் வெளிப்படுத்த வாய்ப்பு பெறுவதோடு *JACKHI நட்சத்திர தமிழ் பேச்சாளர் 2025* விருது, மாநில அளவிலான வெற்றி சான்றிதழ், மெடல் உடன் கெளரவிக்க படுவர்.
பங்கேற்கும் அனைவருக்கும் புகைப்படத்துடன் மாநில அளவிலான தமிழ் உச்சரிப்பு திறன் *பேச்சு போட்டி சான்றிதழ் , மெடல்* வழங்கப்படும்.
போட்டியில் தனி நபராக கலந்து கொண்டால் Online மூலமாக பங்கேற்கலாம்.
பள்ளி, கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கு மேல் இருப்பின் போட்டி நேரடியாக அவரவர் வளாகத்தில் நடத்தப்படும்
நுழைவு கட்டணம் :
Rs.350 ( கூரியர் கட்டணம் உட்பட )
தொடர்புக்கு
8838732824, 9787688206