Thirukkural Contest திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி*

*JACKHI BOOK OF WORLD RECORDS – OFFICIAL RECORD ATTEMPT*

● வயது பிரிவு : *( 3 to 5 )*, *( 6 to 9 )*, *( 10 to 13 )*, *( 14 to 18 )*, *19 வயதுக்கு மேல்*..

● பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், வயது, பிறந்த தேதி மற்றும் பதிவுக் கட்டண Screenshot ஆகியவற்றை Whatsapp மூலம் பதிவு செய்ய வேண்டும்.

● பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளருக்கு *திருக்குறள் ஒப்புவித்தலுக்கான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும்*.

● ஒப்புவித்தல் Zoom meet / Google Meet இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் நடைபெறும்.

● பங்கேற்பாளர் *10 நிமிடங்களுக்குள்* அதிகபட்சமாக எத்தனை திருக்குறள் வேண்டுமானாலும் ஒப்புவிக்கலாம்.
(குறைந்த பட்சம் 30 திருக்குறள் கட்டாயம். 3 முதல் 5 வயதுக்கு குறைந்த பட்சம் 10 திருக்குறள் கட்டாயம் )

● பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களும் *JBWR தனிப்பட்ட சான்றிதழ்* ( பங்கேற்பாளர் புகைப்படத்துடன் ஒப்பித்த திருக்குறள் எண்ணிக்கை – கால அளவுடன் ) மற்றும் *பதக்கம்* கூரியர் மூலம் பெறுவார்கள்.

● ஒவ்வொரு வயது பிரிவிலும் குறைந்த நேரத்தில் அதிக திருக்குறள் *( 30 குறளுக்கு மேல் )* ஒப்புவித்தவர்கள் வெற்றியாளர்களுக்கான *Trophy, சான்றிதழ் மற்றும் பதக்கம்* பெறுவர்.

● அனைத்து வயது பிரிவிலும் அதிக குறள் ஒப்புவித்தவருக்கு *JBWR தனி நபர் உலக சாதனை* ( Individual World Record ) விருது வழங்கப்படும்.

●பதிவு கடைசி தேதி:
*July 30, 2024*.

●பதிவு கட்டணம்
*Rs.400*

விவரங்கள் மற்றும் பதிவுக்கு:

8838732824
97876 88206

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}