ரோட்டரி கிளப் ஆப் சென்னை லேக்சிட்டி (Rotary club of Chennai Lake City) மற்றும் சென்னை ஸ்போர்ட்டினா அகாடமி இணைந்து போலியோ விழிப்புணர்வு மராத்தான் வரும் 21.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) முகப்பேர் டெகதலானில் நடத்துகிறது. இந்த மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் 2 மற்றும் 5 கிலோமீட்டர் கொண்ட பிரிவாக நடைபெறுகிறது.
இந்த விழிப்புணர்வு மராத்தானில் 7 வயது முதல் 75 வயது வரையிலான அனைத்து மக்களும் பங்கு பெறலாம்.
இந்த விழிப்புணர்வு மராத்தானில் பங்கு பெறும் அனைவருக்கும் T Shirt, Medal and Certificate வழங்கப்படும்.
Rotary Club of Chennai Lake City collaborated with Chennai Sportena Academy in the Resolution Run for Polio Awareness Marathon for Kids and Adults (Age 7 to 75 Yrs) on 21.01.2024 (Sunday) at Decathlon-Mogappair.
The distance of Polio Awareness running is 2KM and 5KM and all the participants will be honoured with T-shirt, Certificate and Medal etc.,
For Registration : 9380869045 / 8778394729