Children’s Day Contest 2020 | Let’s Change

Let’s change

This environment in which we live today taught us to live with our parents and ancestors. We all know that we do not live by our proper algorithm. There will be an Alternate or way to everything in our life, we will go to the government office and no one has got our need in the right way, we will have another way for everything as far as we are concerned. Our society is in a state of disrepair, corruption, bribery, social misconduct, and sexual crime.

Parents, if they come, the change will not change, we just have to change, our change will definitely change.

Rules and regulation and details WhatsApp and mail 


“மாறுவோம் மாற்றம் செய்வோம்”
” நாங்கள் தான் வருங்காலம்”

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழல் நமக்கு நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள் வாழ கற்று கொடுத்தது. நம் அனைவருக்கும் தெரியும் நம் சரியான வழிமுறை பின்பர்று வாழ்வில்லை என்று. நம்ம lifeல எல்லாத்துக்கும் ஒரு Altranate or மற்றும் வழி இருக்கும் , அரசு அலுவலகம் சென்று நம் தேவையை சரியான முறையில் யாரும் பெற்றது இல்லை,நம்ம பொறுத்த வரை எல்லாத்துக்கும்  இன்னொரு வழி ஒன்று வைத்துக் கொள்வோம்.என அனைத்திலும் நம் முன்னோர் கற்றுக்கொடுத்த முறையே பயன்படுத்தி கொள்கிறோம்,நம் மற்றவர்களுக்கும் இதே முறை கற்றுக்கொடுத்து அவர்களையும் பழக்க போகிறோம்.மற்றும் வேண்டாமை, ஊழல்,லஞ்சம்,சமூக சீர்க்கேடு,பாலியல் குற்றம் என நம்முடைய சமூகம் சீர் அழிந்து போய் உள்ளது.தான் இதை மாற்ற இக்கால குழந்தைகளின் மனதில் ஒரு உணர்வை வளர்ப்போம்,இவர்கள் தான் நாளைய இந்தியா,இவர்களின் Doctor,Collector,Police,Scientist,Politision,நல்ல திட்டம் தீட்டும் பணியாளர்கள்,இந்தியாவின் முதுகெலும்பு விவசாயி என இன்றும் நாட்டை ஆளும் தலைவனாக வரபோகிறவர்கள்.இவர்களிடம் மாற்றம் செய்தால் நம் இந்தியா மாறும்.இதர்க்கான ஒரு ஆரம்பமாக,Plan On It எடுத்துல்ல முயற்ச்சி இனி குழந்தைகள் தின விழாவில் மாறுவோம்,மாற்றம் செய்வோம் என விழிப்புணர்வு செயல்பாடு நடத்த போகிறது.எங்களுடன்,Plan On It Education,அக்னிச் சிறகுகள் சேர்ந்து பயணிக்கும்.
                      அன்பு பெற்றோர்ளே அவர்கள் இவர்கள் வந்தாள் மாற்றம் வரும் என இருந்தால் மாறாது,நாம் தான் மாறவேண்டும்,நம் மாறினால் நிச்சயம் மாற்றம் வரும்.
                            பேச்சு போட்டி
*மாறுவோம்,மாற்றம் செய்வோம் என்ற தலைப்பில் பேச வேண்டும்.
*இந்தியா சார்ந்து தான் உங்கள் Contest இருக்க வேண்டும்.
*120 வினாடிகள் மிகாமல் இருத்தல் வேண்டும்.
*மற்றவர்கள் மனதை புண்படுத்தி பேச வேண்டாம்.
*தமிழ் அல்லது ஆங்கிலம் என இரு மொழிகளில் பேசலாம்.
*உங்கள் பதிவை தெளிவாக இருத்தல் வேண்டும்.  
                           ஒவியப் போட்டி
*நான் மாற்றுவேன் மாற்றம் செய்ய   வேண்டும் என என்னும் நிகழ்வு, செயல், வரைய வேண்டும் .
*இந்தியாவை சார்ந்த செயல் நிகழ்வாக இருதல் வேண்டும்.
*அணைத்து வித ஒவியமும் ஏற்றக் கொள்ளப்படும்.
*உங்கள் ஒவியம் மற்றவர் மனதை புண்படுத்தும்மாறு இருக்க  கூடாது.
*அரசியல், சமுகசிர்திதத்தம், பற்றி இருக்கலாம்.

*இணையதளத்தில் இருந்து எடுக்க கூடாது. சொந்த கற்பணையாக இருக்க வேண்டும்.
கட்டுரை போட்டி
*நான் மாற்ற விரும்புகிறேன் , என்ற தலைப்பில் எழுத வேண்டும்.
*600 வார்ரைக்கு மேல் இருக்க வேண்டும்.
*அரசியல் பேசலாம்.
*பிறர் மனதை வருத்தம் அடையதவறு இருதல் வேண்டும்.