நதெள்ளா வித்யோதயா
வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை-53.
தொலைபேசி எண்கள் : 9840391222 / 04426862810
“போட்டி நடைபெறும் நாள்
02.11.2019
(சனிக்கிழமை)
வீழ்வது நாமாயினும்; வாழ்வது தமிழாகட்டும்.”
தமிழ் எனது “அடையாளம்” போட்டிகள் – 2019-20
பிரிவு – 1 (வகுப்புகள் : III, IV)
வ.எண் |
போட்டிகள் |
விவரங்கள் |
கால அளவு |
1. |
பேச்சுப் போட்டி |
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை |
3 நிமிடம் |
2. |
திருக்குறள் கதை சொல்லுதல் |
அதிகாரம்: மக்கட்பேறு |
3 நிமிடம் |
3. |
சொல் விளையாட்டு |
—— |
20 நிமிடம் |
பிரிவு – 2 (வகுப்புகள் : V,VI,VII)
வ.எண் |
போட்டிகள் |
விவரங்கள் |
கால அளவு |
1. |
பேச்சுப் போட்டி |
வாழ்வைப் பண்படுத்தும் பெரியோர் |
4 நிமிடம் |
2. |
நாட்டுப்புற பாடல் |
குழுப் பாடல் |
3 நிமிடம் |
3. |
கவிதை எழுதுதல் |
—— |
10 நிமிடம் |
பிரிவு – 3 (வகுப்புகள் : VIII, IX, X)
வ.எண் |
போட்டிகள் |
விவரங்கள் |
கால அளவு |
1. |
பேச்சுப் போட்டி |
இளமையே வளமைக்கு வழிகாட்டி |
5 நிமிடம் |
2. |
கவிதை எழுதுதல் |
—— |
10 நிமிடம் |
3. |
தனிப்பாடல் |
—— |
3 நிமிடம் |
போட்டியாளர்களுக்கான விதிமுறைகள்:
- போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகள் போட்டி ஒன்றுக்கு ரூ.150/- பதிவுக்கட்டணமாக செலுத்துதல் வேண்டும்.
- போட்டியாளர்கள், அந்தந்த பிரிவுகளில் இருக்கும் மூன்று போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
- கவிதை எழுதும் போட்டிக்கான தலைப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் தெரிவிக்கப்படும்.
- சொல் விளையாட்டிற்கான அறிவிப்புகள், போட்டியாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படமாட்டாது.
- போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசிற்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதில், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- கவிதை மற்றும் சொல் விளையாட்டிற்கான தாள் மற்றும் நகல்கள் போட்டியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படமாட்டாது.
- திருக்குறள் கதைப் பகுதியில், நடுவர்கள் கேட்கும் குறளுக்கேற்ற கதையை சொல்லுதல் வேண்டும்.
- மூன்றாம் பிரிவு தனிப்பாடலுக்கான பாடல் வரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- குழுப்பாடலில் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
- போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் வருதல் வேண்டும்.
- பள்ளியில் சிற்றுண்டிச்சாலை (Canteen) வசதி உண்டு.
- போட்டிகள் சரியாக 9 மணியளவில் ஆரம்பமாகும்.
பதிவு செய்ய வேண்டிய
கடைசி நாள் : 25.10.2019
(வெள்ளிக்கிழமை)
“அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு,
பரிசுகளைப் பெற்றுச் செல்ல வாழ்த்துகிறோம்.”