ஜனவரி 25 தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு வானம் வசப்படும் மாணவர் அமைப்பு நடத்தும் *”ஊர் சுத்தலாம் வாங்க”🥳*. 

 
இந்நிகழ்ச்சியின் நோக்கம்🧐:
 தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய சில தகவல்களை மாணவர்களுக்கு அறிய வைத்து சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தல்.
 
 
1. மேற்கண்ட லிங்கில் சென்று
 Tourism reading materialஐ பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள தகவல்களை கவனமாக வாசிக்கவும்.
 
2. அதன்பின், அதே லிங்கில் சென்று வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்கவும். கேள்விகள் அனைத்தும் Reading Materialல் இருந்தே கேட்கப்பட்டிருக்கும்
 
3. வினாடி வினா நிகழ்ச்சியில் 40 சதவீதத்திற்கு மேல் பெறும் மாணவர்களுக்கு எங்கள் அமைப்பால்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்சான்றிதழ் வழங்கப்படும்.
 
4. அதிகமான மதிப்பெண்களைப் பெற்று முதலில் வரும் 50 மாணவர்களின் பெயர்கள் அவர்களின் பள்ளி/கல்லூரியின் பெயருடன் சேர்த்து எங்கள் இணையதளத்தில் தேசிய சுற்றுலா தினத்தன்று (ஜனவரி 25) வெளியிடப்படும்.
(பொதுமக்களும் பங்கேற்கலாம்)
 
Team – Vaanam Vasappadum
Section of Virtual Programs.
Email: vanam.vasappatum@gmail.com
Phone: +91 9597670417
 
Learn Tourism – Tamilnadu Event
error: Content is protected !!