SHINY TALENT 2020 | SHOW CASE YOUR SPECIAL TALENT

மின்னும் திறமை 2020
 
வயது வரம்பு : 
1 – 3
4 – 6
7 -10
11- 15
16 – No age limit 
 
* உங்கள் திறமை,
ஓவியம்,கவிதை,கதை,கைவினை,பேச்சு,நடனம்,இசை,பாடல்,நகைச்சுவை,மிமிக்ரி,யோகா,கராத்தே போன்ற எந்த துறையில் இருந்தாலும் , இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
 
* தங்கள் திறமையை வெளிப்படுத்தும் 3 நிமிடத்திற்கு குறையாத video வை Horizondal position இல் எடுத்து WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
 
*அனுப்பப்படும் அனைத்து video வும் JACKHI CREATIONS YouTube channel இல் வெளியிடப்படும்.
 
* பங்கு பெறும் அனைவருக்கும் “மின்னும் திறமை 2020” விருது, சான்றிதழ் மற்றும் medal courier மூலம் அனுப்பி வைக்க படும்.
 
* YouTube Channel இல் வெளியிடப்படும் video களில் அதிக like மற்றும் பார்வையாளர்களை கொண்ட திறமைக்கு 
Most favourite Talant 2020 விருது, ஒவ்வொரு Age category பிரிவிலும் இரண்டு நபர்களுக்கு வழங்கப்படும்.
 
* எனவே YouTube like மற்றும் views ஐ பெற, நண்பர்களுக்கு share seithu அதிக like பெறுவது உங்கள் பொறுப்பு.
 
* ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமை வெளிப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.தனித்தனியான registration fee செலுத்த வேண்டும்.
 
*தனியாகவும், குழுவாகவும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் ,விருது, medal தேவைபட்டால் தனித்தனி Registration fee அனுப்ப வேண்டும்.
 
*Registration Fee: 
Inside Tamilnadu ₹150
Outside Tamilnadu₹200
 
Gpay 8838732824 
JACKHI CREATIONS என்ற எண்ணில் செலுத்தலாம்.
 
*Registration last date : 25.11.2020
*Results :  30.11.2020
 —————————————————————————————————————————–
“SHINY TALENT 2020” ( Showcase of your Talent)
 
Age category 
1-3
4-6
7-10
11-15
16 – no age limit
 
* It’s a great opportunity to promote your talants like Drawing, Craft, Painting, Speech, Dance,Mimicry,Music,Comedy,Yoga, Karate,Singing..anything.
 
* Send minimum 3 minutes video of your Talent through WhatsApp. Video should taken in Horizontal position.
 
*All the videos are uploaded in JACKHI CREATIONS YouTube Channel.
 
*All participants will get “Shiny Talent 2020” Trophy,Medal and Certificate through courier.
 
*Two Participants will be selected in each age category,and awarded “Most Favourite Talent 2020” based on number of like and views of their video.
 
*It’s your wish by sharing your video to receive like and views.
 
* One member can participate any number of talent event , they should pay registration fee for each.
 
* Can participate as individual or group.if they need separate certificate and medal and trophy, they need to pay separate registration fee.