ரௌத்திரம் பழகு | Practice Routhram | Online Mass World Record Event

“Practice Routhram ”

Participants can participate from any part of India if they know TAMIL LANGUAGE.
 
👍
Congratulations on your interest and effort to participating in the official World Record.
 
👍 Mahakavi Bharati was a songwriter, and Singing various songs , specially for women and children,His patriotic poems,will never left our minds.
 
 
👍 With the Makeup of Mahakavi Bharati, the World Record Awareness Word Vocabulary for Violence Against Women and Children is officially recognized by INDIAAN WORLD RECORDS.
 
👍One of the sharp lines of Mahakavi is that, There is no fear .. There is no fear …and there is no fear … in today’s condition, it is necessary for each of us to tell and nurture our children.
 
👍 Participants should select any one of the following methods.
 
1.With the makeup of Bharati’s and recitate the poem no fear, no fear, no fear ..Despite the sky falling on the top, there is no fear, no fear, no fear . take a 1 minute video.
 
2. Make a mask of Mahakavi,with your own effort, and wear it as a mask on your face, and recitate the poem, take a 1 minute video.
 
 
 
👍 Participants play the role of Bharati at no extra cost. Use the household items such as white towel, vest, white shirt, black shirt or t-shirt or jerkin, lipstick.
 
👍Participants must send their video to the Organisor Whatsapp number with the original content without editing ,and using any editing app.The videos should be reach us on or before November 30.
 
👍 It is more important that Bharti’s Fearless Fear should be in their voice than that Bharti’s image should be better. Children’s childish speeches will be accepted.
 
👍There is no age restriction to participate in this event. Anyone can participate.
 
👍 Participants should Register their name and hometown through whatsapp. For those who register, Bharti’s make up and mask making demo video will be sent.
 
👍 Those who participated in the Routhram Practice Achievement, all participants will receive a world record Certificate and medal issued by INDIAAN WORLD RECORDS and will be sent by courier.So a clear courier address is essential.
 
👍 Entry fee for attending Routhram Practice Event is ₹ 135
(If only one person attends, you have to send 135 plus 25 courier charge total 160. If more than 4 people participate from the same address, there is no courier charge.only registration fee.
 
👍 You can pay the Registration fee through Google pay 8838732824 with the id JACKHI CREATIONS.
————————————————————————————————————————————————————–
 
“ரௌத்திரம் பழகு”
 
👍 பதிவு செய்ய கடைசி நாள்: நவம்பர் 30
 
👍 Online Display செய்யப்படும் நாள் 11.12.2020. மகாகவியின் பிறந்தநாள்.
 
👍 பாட்டு கவிஞனாக, அறிமுகமாகி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் பல்வேறு பாடல்களை பாடி, நம் மனதில் நீங்கா இடம் பெற்ற மகாகவி பாரதியின் உருவம் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு, INDIAAN WORLD RECORDS மூலமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உலக சாதனை நிகழ்வு ஆகும்.
 
👍 மகாகவியின் கூர்மையான வரிகளில் ஒன்றான அச்சமில்லை.. அச்சமில்லை…அச்சமென்பதில்லையே…என்பது இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டியது மிக அவசியம். 
 
👍 பங்கேற்பாளர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
1.பாரதியின் உருவம் பூண்டு, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
என்று முழக்கமிட்டு, 1 நிமிட video எடுத்து அனுப்ப வேண்டும்.
 
2. மகாகவியின் உருவம் வரைந்து, அதை mask ஆக முகத்தில் அணிந்து, அச்சமில்லை அச்சமில்லை என்பதை முழங்கி, 1நிமிட video எடுத்து அனுப்ப வேண்டும்.
 
 
👍 பங்கேற்பாளர்கள் தங்களது வீடியோவை Organisor Whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும். 
 
👍 பாரதியின் உருவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை விட, பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை தங்கள் குரலில் அமைய வேண்டும் என்பது மிக முக்கியம். குழந்தைகளின் மழலை பேச்சுக்கள் ஏற்றுக் கொள்ளபடும்.
 
👍 பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர் மற்றும் ஊர் இவற்றை whatsapp மூலம் Register செய்யவும். Register செய்தவர்களுக்கு ,பாரதியின் make up மற்றும் மாஸ்க் தயாரித்தல் Demo video அனுப்பபடும்.
 
👍மகாகவியின் உருவம் கொண்டு, 351 நபர்கள் பாரதியின் பாடல்களை பாடியது, இது வரை உள்ள உலக சாதனை ஆகும். அந்த சாதனையை முறியடித்து, 500 நபர்கள் பாரதியின் உருவம் கொண்டு, அச்சமில்லை அச்சமில்லை என்று, விழிப்புணர்வு குரல் கொடுத்து online ல் காட்சி படுத்துவது நமது புதிய உலக சாதனை ஆகும்.
 
👍 ரௌத்திரம் பழகு சாதனையில், கலந்து கொண்ட அனைவருக்கும் INDIAAN WORLD RECORDS வழங்கும் உலக சாதனைக்கான, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் மெடல் courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
எனவே தெளிவான முகவரி அவசியம்.
 
 
👍 For Registration and more Details : 
       GIRI N SALEM Ph. 9345558611
 
“ரௌத்திரம் பழகு”
 
 உலக சாதனையில் பங்கு பெறும் உங்கள் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
 
👍 பாட்டு கவிஞனாக, அறிமுகமாகி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் பல்வேறு பாடல்களை பாடி, நம் மனதில் நீங்கா இடம் பெற்ற மகாகவி பாரதியின் உருவம் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு கெதிராக குரல் கொடுக்கும் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு, INDIAAN WORLD RECORDS மூலமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சாதனை நிகழ்வு ஆகும்.
 
👍 மகாகவியின் கூர்மையான வரிகளில் ஒன்றான அச்சமில்லை.. அச்சமில்லை…அச்சமென்பதில்லையே…என்பது இன்றைய காலகட்ட்தில் நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டியது அவசியம். 
 
👍 பங்கேற்பாளர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
1.பாரதியின் உருவம் பூண்டு, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
என்று முழக்கமிட்டு, 1 நிமிட video எடுத்து அனுப்ப வேண்டும்.
2. மகாகவியின் உருவம் வரைந்து, அதை mask ஆக முகத்தில் அணிந்து, அச்சமில்லை அச்சமில்லை என்பதை முழங்கி, 1நிமிட video எடுத்து அனுப்ப வேண்டும்.
 
👍 பங்கேற்பாளர்கள், வீட்டில் உள்ள பொருட்களான white towel, வேஷ்டி, white shirt, black shirt or t-shirt or jerkin , lipstick.மை பொருட்கள் போன்றவற்றை கொண்டு அதிக செலவில்லாமல் பாரதியின் வேடம் இடுவது சிறப்பு.
 
👍 பங்கேற்பாளர்கள் தங்களது வீடியோவை எந்த editing app ம் பயன்படுத்தி edit செய்யாமல் ஒரிஜினல் content உடன், Organisor Whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும். 
 
👍 பாரதியின் உருவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை விட, பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை தங்கள் குரலில் அமைய வேண்டும் என்பது மிக முக்கியம். குழந்தைகளின் மழலை பேச்சுக்கள் ஏற்றுக் கொள்ளபடும்.
 
👍 பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர் மற்றும் ஊர் இவற்றை whatsapp மூலம் Register செய்யவும். Register செய்தவர்களுக்கு ,பாரதியின் make up மற்றும் மாஸ்க் தயாரித்தல் Demo video அனுப்ப படும்.
 
👍 ரௌத்திரம் பழகு சாதனையில், கலந்து கொண்ட அனைவருக்கும் INDIAAN WORLD RECORDS வழங்கும் உலக சாதனைக்கான, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் மெடல் courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
எனவே தெளிவான முகவரி அவசியம்.
 
👍 ரௌத்திரம் பழகு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான Entry fee ₹135
( ஒருவர் மட்டும் கலந்து கொண்டால், Courier charge ₹25 சேர்த்து ₹160 அனுப்ப வேண்டும்.ஒரே Address இல் இருந்து 4 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டால் courier charge கிடையாது. Registration fee மட்டும் ஒவ்வொருத்தருக்கும் செலுத்தினால் போதுமானது.
 
👍 Google pay 8838732824 என்ற எண்ணில் JACKHI CREATIONS என்ற id இல் செலுத்தலாம்.
 
👍 For Registration WHATS APP : GIRI N
SALEM Ph. 9345558611.