Happy Independence Day National Anthem Contest 2020

Happy Independence Day National Anthem Contest 2020.

கலந்து கொள்ளும்முறை:
1.தேசியகீதம் பாடி வீடியோ வடிவில் அனுப்ப வேண்டும்
2.வயது வரம்பு உண்டு,
5வயது முதல் 10 வயது வரை
11 வயது முதல் 15 வயது வரை
16 வயது முதல் யாவரும் கலந்து கொள்ளலாம்
3. வெற்றியாளர்கள் மூன்று வயது வரம்பில் இருந்து தேர்ந்தேடுக்க படுவார்கள்
4. வெற்றியாளர்களுக்கு 200 பரிசு தொகை வழங்க படும்.
5. வீடியோ அனுப்பும் கடைசி தேதி 14-08-2020