Plan on it Children’s contest Show your Talent

Plan on it Children’s contest Show your Talent.

We conduct four contest
1.compositions
2.speech
3.Drawing
4.Tik tok contest( awareness videos create for covid19)
 
Each category winner selected prize amount 1000/-
 
Participate Age limit : 5 to 18 age
Last date submission: 20-07-2020
Submission method : Email- planonitofficial@gmail.com
 

கட்டுரை போட்டி:

1.கட்டுரை 600 வர்த்தைக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. தனி மனித தாக்குதல் இருக்க கூடாது

3. அரசியல் இருக்கலாம் அதற்கு அரசியல் மட்டும் இருக்க கூடாது

4. தெளிவாக இருக்க வேண்டும்

5. word document or pdf ஆக அனுப்ப வேண்டும்.

பேச்சுப்போட்டி:

1. 120 வினாடிகுள் இருக்க வேண்டும்

2. தெளிவாக video இருக்க வேண்டும்

3. தனி மனித தாக்குதல் இருக்க கூடாது

4. அரசியல் இருக்கலாம் அதற்கு அரசியல் மட்டும் இருக்க கூடாது

5.TikTok இல் பேசி அனுப்ப கூடாது

ஒவியம்:

1.சொந்த கற்பனயாக இருக்க வேய்ண்டும்

2. pencil art , painting, and others எதுவாக இருந்தலும் ஏற்றூக் கொள்ள்படும்

3.தலைப்பு சார்ந்து கட்டாயம் இருதல் வேண்டும்

Tiktok videos:

1.விழிப்புனர்வு ஏற்படுதும் வீதமாக இருக்க வேண்டும்

2.சொந்த கற்பனையக இருக்க வேண்டும்

3.ஏற்கனவே வெளிவந்த பதிவு இருக்க கூடாது

4. தெளிவாக இருக்க வேண்டும்

NOTE: ஒருவர் இரண்டு போட்டிகளிள் பங்கு பெறலாம்