அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அனைத்து யோகாசன ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் வணக்கம்.
 
நான் ராஜ்குமார் நடராஜன்🙏
🙏
தமிழ்நாடு யோகா கமிட்டி *(நிறுவனர்)*
 
உலக அளவில் முதல் முறையாக தமிழ்நாடு யோகா கமிட்டியின் சார்பாக முழுவதும் இணையதளம் வாயிலாக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய *மாநில அளவிலான யோகாசன போட்டி* அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உங்களுடைய யோக திறமையை வீட்டிலிருந்தவாறே நிரூபிக்க ஓர் அரிய வாய்ப்பு.
 
யோக மார்க்கத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் சோர்வடையாமல் காலத்திற்கு ஏற்றவாறு தனது திறமைகளையும் சாதனைகளும் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு ஓர் மாபெரும் எடுத்துக்காட்டு இந்த இணையதள போட்டி அமையும்.
 
போட்டிக்கான தகவல் மற்றும் விதிமுறைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
போட்டி சம்பந்தமாக உங்கள் கேள்வி எதுவாயினும் *தொடர்பு கொள்ளலாம்*
 
அலைபேசி: *8248289578* 
TamilNadu Yoga Committee – 1st Online Competition
error: Content is protected !!