Sree Sai Academy தலைப்பு ” அன்பு ” என்ற போட்டியில் பங்கு பெறுவதற்கான ஓர் அறிய வாய்ப்பு

Sree Sai Academy 
 
தலைப்பு ” அன்பு ” என்ற  போட்டியில் பங்கு பெறுவதற்கான ஓர் அறிய வாய்ப்பு. 
 
பதிவு கட்டணம் 150/-
கடைசி தேதி 29/02/2020
ஓவியம் அனுப்ப கடைசி தேதி 29/02/2020
 
பிரிவு 
 
* வயது  3-6 / 7-12 / 13-17/ 18 +
 
குறிப்பு : ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பு தரப்படும். 
 
இந்த 12 மாதத்தில்  6 மாதம்  1 ,2,3  இதில் எதில் வேண்டுமானாலும்  வெற்றி பெற்று இருக்கலாம்.
 
ஆனால் 6 மாதமும் வெற்றி பெற்றுபவர்க்கு
 
“வெற்றி கோப்பை ” பரிசு கிடைக்கும்
 
ஜனவரி 2021 அறிவிக்கப்படும்.
 
ஒவ்வொரு மாதமும் பதிவு கட்டணம்  150/
 
மேலும் தொடர்புக்கு 8778983980